வெண்ணிலா அழகென்பர் - என்
பெண்ணவளை காணாதோர்.
மின்னிடும் பொன் அழகென்பர் -அவள்
நகைப்பதை கன்டிராதோர்.
கொவ்வை சிவப்பென்பர் - தேவதை
இதழினை பார்க்காதோர்.
குயிலிசை இனிதென்பர் அன்பே - உன்
குரலினை கேளாதோர்.
கயல் அழகென்பர் - உன்
கரு விழியினை காணாதோர்.
காரிருள் இருளென்பர் - உன்
கலைந்த கூந்தலை காணாதோர்.
மொத்தத்தில்,
மலர்களெல்லாம் அழகிழந்த்தது - இப்புவியில்
உன் மலர்வின் பின்புதான்.
மலராக உன்னை ரசிக்கிறேன் -ஆனால்
மனமோ உன்னை மணக்க துடிக்கிறது.
Posted by: http://www.kuviyalkal.blogspot.com/
பெண்ணவளை காணாதோர்.
மின்னிடும் பொன் அழகென்பர் -அவள்
நகைப்பதை கன்டிராதோர்.
கொவ்வை சிவப்பென்பர் - தேவதை
இதழினை பார்க்காதோர்.
குயிலிசை இனிதென்பர் அன்பே - உன்
குரலினை கேளாதோர்.
கயல் அழகென்பர் - உன்
கரு விழியினை காணாதோர்.
காரிருள் இருளென்பர் - உன்
கலைந்த கூந்தலை காணாதோர்.
மொத்தத்தில்,
மலர்களெல்லாம் அழகிழந்த்தது - இப்புவியில்
உன் மலர்வின் பின்புதான்.
மலராக உன்னை ரசிக்கிறேன் -ஆனால்
மனமோ உன்னை மணக்க துடிக்கிறது.
Posted by: http://www.kuviyalkal.blogspot.com/
No comments:
Post a Comment