வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

RING TONE


காலை எழுந்தவுடன் உன் good morning
05 நிமிடம் நித்திரை கொள்ள permission கேட்டு

அவசரமாய் எழுந்து உன்னோடு கதைக்க முடியாமல்
என்ன‌ உடை போட்டாய் என்று சின்ன‌ ச‌ண்டை

முத‌ல் அறிவித்தல் 08.30 க்கு வேலைக்கு
கிளம்புகின்றேன்
உன்னுடன் என்று

இர‌ண்டாவ‌து அறிவித்தல் நான் வந்து விட்டேன்
என்பதற்கல்ல
எனை வேலையில் விட்டு நீ போய்விட்டாயா 
பத்திரமாக என்ப‌த‌ற்காக‌

அடிக்க‌டி என்ன‌ செய்கிறாய் சாப்பிட வில்லையா
என்ற ஏச்சொல்லி அரைவாசி நாள் ச‌ண்டைக‌ள்

இப்படி நாட்க‌ள் ந‌க‌ர்ந்த நமக்குள்

இன்னொருத்தி வந்த போது கோபிக்கத நீ
இப்போது உன் காதலுக்குள் நான் வருகின்றேன்
என்று கோபிக்கிறாய்

No comments: