வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

இதுவும் காதலா


பலர் பலவாறு சொன்னலும்
பிழையாய் என் கண் கூட
உனை பார்த்திருந்தாலும்
எனை நம்பாமல்
உனை நம்புகிறது
என் மனது


"கண்ணை நம்பாதே
உனை ஏமாற்றும்"

காதலில் கண்ணை மட்டுமல்ல
காதுகளையும் நம்ப முடியாது
காதலனை தவிர‌

No comments: