உனை மறக்க வேண்டாம் என்று
TV Channel கூட சொல்லுகின்றதுஎன் றிங் டோனாய்
உனக்கு மட்டும் போட்டு வைத்திருந்தபாடல்
கேட்டதும் என்னையே மறந்து
உனை நினைக்கிறேன்
TV Channel கூட சொல்லுகின்றதுஎன் றிங் டோனாய்
உனக்கு மட்டும் போட்டு வைத்திருந்தபாடல்
கேட்டதும் என்னையே மறந்து
உனை நினைக்கிறேன்
உன் காதலியாய்
" சொல்லடி எந்தன் இதயம் உன்தா /எனதா"
உன் தோட்டத்து பூவா என் இதயம்
நீ போகிற போக்கில் பறித்தாயே
உன் காலை தாங்கும் செருப்பாய்
போராடும் எந்தன் இதயம்
போராடும் எந்தன் இதயம்
ஒரே விரலால் தூக்கி எறிந்தாயே"
இப்போது தான் கருத்தை புரிந்து கொண்டேன்
நீ கதைக்க 4n எடுத்து நான் இல்லாவிட்டால்
உனை சமாளிக்க நான் படும் பாடு...
நினைத்து என்னையே சிரித்து கொள்கின்றேன்
No comments:
Post a Comment