தூக்கு தண்டனை கிடைத்திருந்தால்
மேடையில் துடிக்கும் போதும்
உன் முகம் ரசித்திருப்பேன்
உன் முகம் பார்த்துக்கொண்டே
இறந்திருப்பேன்
விசம் தந்து சாகசொல்லிருந்தால்
உன் தோள் சாய்ந்து
கண் மூடியிருப்பேன்
தூக்க மாத்திரை தான் என்றிருந்தால்
தூக்க மாத்திரை தான் என்றிருந்தால்
உன் மடியினில் கடைசிவரை
தூங்கிருப்பேன்
சிலுவை கிடைத்திருந்தால்
உன் நினைவிலேயே
சிலுவை கிடைத்திருந்தால்
உன் நினைவிலேயே
சிறகடித்து பறந்திருப்பேன்
எனை உன்னுடன் கொல்லாமல் கொல்கிறாயே...
நான் வாழ்வதானலும் சாவதானலும்
உன்னை தான் எதிர்பார்க்கிறது மனது
No comments:
Post a Comment