வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

என்னுள் நீ




மழை ஓய்ந்த பின் விரைவாய் நடக்கிறேன்
உனை பார்க்க வேண்டுமென்று

சடுதியாய் திரும்பிப்பார்க்கிறேன்
வீதியில் தேங்கி நின்ற வெள்ளத்தில்


உன் முகம் கண்டு................
என் நிழ‌லில் உன் உருவ‌ம்

அப்போதுதான் புரிந்த‌து...

என்னுள் உனை வைத்துக்கொண்டு
வெளியே தேடிக்கொண்டிருக்கின்றேன்

No comments: