வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

காதல் உலகில் இது விசித்திர வழக்கமா

வாழ்க்கையின் பல பாதைகளில்
நடந்து வந்திருக்கின்றேன்.....

சலிப்படைந்து சோர்ந்து விழுந்திருக்கின்றேன்
நடக்க முடியாமல்..........

ஆனால் இப்போது
உன்னையும் சுமநதுகொண்டு நடக்கின்றேன்

புதிதாய் தோன்றுகின்றது ஒவ்வொரு வினாடியும்
இன்னும் தூர‌ம் ந‌ட‌க்க துடிக்கிறது கால்க‌ள்


காதல் உலகில் இது விசித்திர வழக்கமா......




No comments: