வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

நினைவுகளால் வாழ்கிறேன்



உடைந்த என் இதய
ஓட்டைகளில் குத்திவைத்தேன்
மொட்டுகளாய் உன் நினைவுகளை
மலர்ந்த போது புது மணம் பெற்றது
என் வாழ்வு

No comments: