இருபது வருடமாக இருந்து வந்தேன்
என் இனிய ஊரினில்இமை மூடி திறக்குமுன் கண்களால்
இதயத்தினுள் நுளைந்துவிட்டாய்
இதுவரைக்கும் கண்டிராத இன்பம் உன்னை
கண்ட நாளிலிருந்து இன்னும்
ஏதோ இமயத்தை தொட்டுவிட்டேனோ
என்கின்ற இறுமாப்பும்
மாலை வேளையில் மாதமோ அவணியில்
இரு தசங்கள் தாண்டி ஒன்பதாம் நாள்
நீ நிமிர்ந்து பார்த்த முதற்பர்வை
No comments:
Post a Comment