வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

மீண்டு வருவாயா


என்ன நடந்த்து உனக்குள்ளே

இமை கொட்டும் கணம் கூட இருக்க மாட்டாய்
என்னைப் பிரிந்து

இரு விழிதனில் உன் நினைவுடன் மட்டும்
இருக்கிறேன் தனிமையில்

பாலைவன செடி கூட மலர்ந்திடும்
ஒரு நாளில்

நீ பாழ் படுத்திய நெஞ்சில் இனி
ஒரு பெண்மையா?

ப‌ல‌மாக‌ க‌ட்டிய‌ இத‌ய‌ச்சுவ‌ர்க‌ள் எல்லாம்
வெடித்த‌ன‌ இன்று

நீ ப‌டுக்கை செல்லுமுன்
சொன்ன‌ வார்த்தையால்!

இன்னும் காத்திருக்கிறேன் நீ திட்டிய‌ வார்த்தைகளை
மாலையாக‌ கோர்த்து.

மாண்டு விடுவேனா
இல்லாமல் மீண்டு வருவாயா?

No comments: