![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3uZ9A6F8wdUqhl380Ue8QVX8Vaz6BnnJP8s1jlty0mnTiaNIWK-GSy58PHrGsP4wPcr7iQ5NkYcHtWui_lcsnIhyphenhyphenaXSBsrRkxn8rSS7PGhpNS_QlR2q0rEBJbeHaiGhCkPi16WRDKniA/s320/aladin.jpg)
முதன் முதல் உன்னை பார்த்த பின்
கட்டிய ஆசைகள் எல்லாம் கரபுரண்டோடின
இதுவரை நானும் கண்டதில்லை
என்னை வருடும் தென்றல் அது நீதான் என்று.
கட்டிய ஆசைகள் எல்லாம் கரபுரண்டோடின
இதுவரை நானும் கண்டதில்லை
என்னை வருடும் தென்றல் அது நீதான் என்று.
புன்னகையால் திருடிவிட்டய் என்னை.
புரியவில்லை இது பொய்யா மெய்யா?
பூட்டி வைத்தேன் பிறருக்காக
புரியவில்லை எனக்கு திறக்கிறேன் உனக்காக மட்டும்.
கவி எழுத வரவில்லை வார்த்தை இருந்தும்
வரிகள் இல்லாமல்
இதுவரை கண்டதில்ல
இதயமில்லாமல் நான் இருந்ததை
உணர்வோடு உறக்கதையும் சேர்த்து
களவாடினாய்
உணர்கிறேன் நான் உன்னை கண்ட பின்
சொர்க்கத்தில் நான் நுளையவில்லை
சோடியவள் உன்னை காணும் வரைக்கும்
கண்டதில்லை நானும் அழகிய நிலவை
என் ஆயுள் வரை காண்கிறேன் உன்னை
பகலில் ஒரு முழு நிலவாய்
முழு முகம் காட்ட உன் கருங்கூந்தல்
கண்ணாமூச்சி ஆடும் போதினில்
சொல்லவில்லையா காற்றிடம்
நான் சொன்ன சேதியினை
No comments:
Post a Comment